குழம்புப் பொடி (Gravy Powder)
₹180.00Price
250 Grams
மரபு இடுபொருட்கள் கொண்டு, மரபு முறையில், சுவையூட்டி, பதப்படுத்தி, நிறமூட்டிகள் இல்லாமல், வீட்டுத்தயாரிப்பாக தயாரிக்கப்படுவது. சுவையான புளிக்குழம்பு, காரக்குழம்பு, கறிக்குழம்பு மற்றும் மீன் குழம்பு அனைத்துக்கும் பயன்படுத்த ஏதுவாக ஒரே குழம்புப் பொடி - நெய்தல் குழம்புப் பொடி.
All-in-one home-made gravy powder for delicious tamarind, garam, curry and fish gravy - Neithal gravy powder.Prepared using traditional method with traditional ingredients. Does not contain flavoring, colouring agents.
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.